வெள்ளைபடுதல் பிரச்சினைக்கு ஏற்ற தீர்வு!

சில நேரங்களில் இந்த வெள்ளைப்படுதல் மாதவிடாய் போன்றும் அவ்வப்போது வெளியேறி மாதவிடாய் வந்துவிட்டதோ நினைக்கும் அளவுக்கு ஏமாற்றும். பெண்களின் பாலுறுப்பிலிருந்து வெளியேறும் வெள்ளை நிற திரவம்தான் வெள்ளைப்படுதல் என்று கூறப்படுகிறது. இது எல்லா நேரங்களிலும் வெள்ளையாகவே இருக்கும் என்று சொல்லமுடியாது. அவர்களின் உடல் பாதிப்புக்கு ஏற்ப மஞ்சள், சாம்பல், பச்சை அல்லது பழுப்பு நிறத்திலும் வெளியேறும். இவை அதிகமாக வெளியேறினால் தீவிரமான பாதிப்பை உண்டாக்கும். உடல் பலவீனமடையும். எனவே இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும். … Continue reading வெள்ளைபடுதல் பிரச்சினைக்கு ஏற்ற தீர்வு!